திருநெல்வேலியை தலைமையிடமாகக் கொண்டு திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியாக செயல்பட்ட வங்கி இரண்டு தனித்தனி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளாக 14.12.1992ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு 31.12.1994 முதல் தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என்ற பெயரில் தூத்துக்குடியைத் தலைமையிடமாகக் கொண்டு வங்கிப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
| வங்கி பதிவு செய்யப்பட்ட நாள் | 14.12.1992 |
| வங்கி துவக்கப்பட்ட நாள் | 11.01.1993 |
| வங்கியின் கிளைகள் | 27 |
| சொந்த நிதி | 99.11 |
| வைப்புகள் | 915.75 |
| நடைமுறை மூலதனம் | 1339.87 |
| பெறப்பட்ட கடன் கள் நிலுவை | 389.76 |
| வழங்கப்பட்ட கடன்கள் நிலுவை | 1189.46 |
| தலைமையகம் | நவீனமயமாக்கப்பட்டது |
| கடம்பூர் | நவீனமயமாக்கப்பட்டது |
| கோவில்பட்டி | நவீனமயமாக்கப்பட்டது |
| சாத்தான் குளம் | நவீனமயமாக்கப்பட்டது |
| விளாத்திகுளம் | நவீனமயமாக்கப்பட்டது |
| கயத்தார் | நவீனமயமாக்கப்பட்டது |
| திருவைகுண்டம் | நவீனமயமாக்கப்பட்டது |
| திருச்செந்தூர் | நவீனமயமாக்கப்பட்டது |
| எட்டயபுரம் | நவீனமயமாக்கப்பட்டது |
| பாதுகாப்பு பெட்டக வசதி உள்ள கிளைகளின் எண்ணிக்கை | 19 |
| பணியாளர்களின் எண்ணிக்கை | 119 |
| தணிக்கை ஆண்டில் வங்கி ஈட்டிய லாபம் | 2023-24 Rs. 2.38 (கோடியில்) |
| தணிக்கை வகுப்பு | "A" |